×

ஆவின் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை: அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி

சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஆவின் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பேட்டியளித்துள்ளார். கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் 234 பணி நியமனங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Tags : Rajendra Balaji ,Minister ,BC ,Nassar , Aavin Abuses, Rajendrapalaji, Minister S.M.Nasser, Interview
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...