ரஃபேல் விமான கொள்முதல் முறைகேடு: விசாரணை தொடங்கியது பிரான்சில்

டெல்லி: ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்த ஊழல் புகார் தொடர்பாக பிரான்சில் விசாரணை தொடங்கியது. இந்தியாவில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல் செய்துள்ளது.

Related Stories:

More