திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளராக சரவணன் நியமனம்

சென்னை: திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளராக வழக்கறிஞர் சரவணன்  நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக சட்டத்திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளராக இருந்த வழக்கறிஞர் சரவணன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளராக  நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர் இணைந்து பணியாற்றுவார்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories:

>