×

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய துணைப் பொதுச்செயலராக இருந்த பழனியப்பன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். பழனியப்பன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர்.


Tags : Palaniappan ,Dimu , Former minister Palaniappan joined the DMK
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...