×

ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்த அகிலன் என்பவர் உட்பட இருவரை சுங்கத்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.


Tags : Sharjah , Gold worth Rs 31 lakh seized from Sharjah
× RELATED ரஷித் கான் சுழலில் மூழ்கியது அயர்லாந்து