எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு.: சவுக்கத் அலியை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கில் சவுக்கத் அலியை வரும் 16-ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேனை எழும்பூர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சவுக்கத் அலி புழல் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: