திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பு

திருச்சி: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் விவகாரத்தை மாவட்ட சமூக நலத்துறை தாமாக முன்வந்து கையில் எடுத்து 6 பேர் குழுவை அமைத்த்துள்ளது. கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது மாணவிகள் 5 பேர் புகார் அளித்து இருந்தனர்.

Related Stories:

>