சீர்காழி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது: உயிர் பிழைத்த 5 மீனவர்கள்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு உடைப்பு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. விசைப்படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த 5 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

Related Stories:

>