×

கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது: பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. சார்ஸ் கோவிட் 2, டெல்டா வகை வைரசுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


Tags : Bharat Biotech Institute , The Kovac vaccine is 77.8% effective: Bharat Biotech
× RELATED மருத்துவ பணியாளர்கள் பிற...