எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் தலைவன் சவுகத் அலியிடம் போலீசார் தீவிர விசாரணை...!

சென்னை: எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை தலைவன் சவுகத் அலி ஹரியானாவில் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட சவுகத் அலி சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நூதன கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சவுக்கத் அலியை, பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

More
>