நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19-ம் தேதி தொடங்கப்படும் என அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19-ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்பு உள்ளது.

Related Stories:

>