அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்பந்தம்

டெல்லி: அமெரிக்காவிடம் இருந்து 30 லட்சம் டன் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் அமரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது.

Related Stories:

>