ஆந்திராவில் புதிதாக 3,464 பேருக்கு கொரோனா

அமராவதி: ஆந்திராவில் புதிதாக  3,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,284 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 35 பேர் உயிரிழந்தனர்.

Related Stories:

More
>