சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரப்பர் பெல்ட் கிடங்கில் பெரும் தீ விபத்து..!!

சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரப்பர் பெல்ட் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ரப்பர் பொருட்கள் எரிந்து கரும்புகை வெளியேறி வருவதால் கிடங்கு அருகே உள்ள குடியிருப்புவாசிகள் முன்னெச்சரியாக வெளியேற்றப்பட்டனர். மின்கசிவால் ரப்பர் பெல்ட் கிடங்கில் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்திருக்கிறது.

Related Stories:

More
>