நான் மட்டுமல்ல, ஒரு சிறு குழந்தை சொன்னால் கூட எம்.ஜி.ஆர். கேட்பார்!: ஆடியோவில் சசிகலா பேச்சு

சென்னை: நான் மட்டுமல்ல, ஒரு சிறு குழந்தை சொன்னால் கூட எம்.ஜி.ஆர். கேட்பார் என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆடியோவில் பேசியுள்ளதாவது, ஒரு கருத்தை சிறு குழந்தையிடம் கூட கேட்கலாம்; ஒரு தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக கூறினேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். எங்கள் மீதுள்ள பிரியம் காரணமாக எம்.ஜி.ஆர். கருத்துக்களை கேட்பார் என ஆடியோவில் சசிகலா பேசியுள்ளார்.

Related Stories:

>