இயக்குநர் சங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: இயக்குநர் சங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தியன் - 2 படத்தை இயக்கி முடிக்கும் வரை சங்கர் வேறு படங்கள் இயக்க தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. லைகா தொடர்ந்த பிராதன வழக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன் மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டார். 

Related Stories:

>