ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக்கூடாது?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக்கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. சுப்பிரமணி என்பவர் வழக்கில் 6 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை நிறைவு செய்ய உத்தரவிடகொரிய சுப்பிரமணி வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

>