×

தியாகராஜ பாகவதர் குடும்பத்துக்கு அறிவித்தபடி ரூ.5 லட்சம் நிதி, ஒரு வீட்டை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தியாகராஜ பாகவதர் குடும்பத்துக்கு அறிவித்தபடி ரூ.5 லட்சம் நிதி, ஒரு வீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கியதற்கான ஆணையை மகள் வழிப்பேரன் சாய்ராமிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


Tags : Chief Minister ,MK Stalin ,Thiyagaraja , Thiyagaraja Bhagavathar family, Rs 5 lakh fund, Chief Minister MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...