×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் ஆண்டிபட்டியில் 13 செ.மீ. மழை பதிவு..!!

மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் ஆண்டிபட்டியில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வாடிப்பட்டி, சோழவந்தான், அரியலூர் தலா 11 செ.மீ., மதுரை 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பாடாலூர், பாலக்கோடு, புவனகிரி, பெரம்பலூர் தலா 9 செ.மீ., சிதம்பரம், பேச்சுப்பாறை தலா 8 செ.மீ. மழை பதிவானது.

Tags : Tamil Nadu ,Madurai district ,Antibar , Tamil Nadu, Madurai District Andipatti, 13 cm. Rain log
× RELATED தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில்...