×

திருச்சியில் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்..!!

திருச்சி: திருச்சியில் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குட்ஷெட்டில் உள்ள லாரி பார்க்கிங்கை தெற்கு ரயில்வே டெண்டருக்கு விட்டிருந்தது. குட்ஷெட்டை டெண்டர் எடுத்தவர்கள் அதிக தொகை கேட்பதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : Trichy , Trichy, lorry owners, strike
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...