டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை மானா படேல் தகுதி..!

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை மானா படேல் தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை மானா படேல் ஆவார்.

Related Stories:

>