காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு..!

ஜம்மு: காஷ்மீரில் புல்வாமாவின் ஹஞ்சின் ராஜ்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிசூட்டில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.

Related Stories: