வெங்கையா நாயுடு அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: துணை ஜனாதிபதி  வெங்கையா நாயுடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள்  முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் பிறந்தநாளுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்  வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில் கூறியுள்ளதாவது: மரியாதைக்குறிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களுக்கு வாழ்த்துகள், மென்மேலும் மகிழ்சியோடு ஒவ்வொரு பிறந்தநாள் விழாவையும் கொண்டாட வேண்டும்.  அதேபோல், எனது சகோதரர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாளில் சமூகநீதி மற்றும் கூட்டாட்சி மீதான அவரது முயற்சி வெற்றி பெறவும் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

Related Stories:

More
>