×

சென்னை ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை...!

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். கேரளவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் உடல் எறிந்த நிலையில் ஹாக்கி மைதானத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மாணவர் உடலை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.


Tags : Chennai. ,GI PT , Chennai, IIT, Electrical, Research Student, Suicide
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...