ஆபாச குறுஞ்செய்திகளை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உடனுக்குடன் அழித்தது அம்பலம்

சென்னை: நடிகைக்கு அனுப்பிய ஆபாச குறுஞ்செய்திகளை அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உடனுக்குடன் அழித்தது ஆய்வில் அம்பலமாகி உள்ளது.  நடிகைக்கு ஆபாச படங்கள், விடீயோக்களையும் மணிகண்டன் அழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் 2 செல்போன்கள் சைபர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பாலியல் புகார் அளித்த நடிகையின் செல்போனை சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்தனர்.

Related Stories: