×

ஜூலையில் மாநில அரசுகளுக்கு 12 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படும்!: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்..!!

டெல்லி: ஜூலையில் மாநில அரசுகளுக்கு 12 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகள் 75 சதவீத கொள்முதல் செய்த பின் மீதமுள்ள தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படும். மே மாதத்தில் ஒன்றிய அரசு 11.5 கோடி தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது என்று ஹர்ஷவர்தன் குறிப்பிட்டார்.

Tags : Union Minister of Health Harshawardan , July, State Government, 12 crore vaccine, Minister Harshavardhan
× RELATED கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான...