நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories:

>