புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏக்கள் டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு..!!

டெல்லி: புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏக்கள் டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். பாஜக தலைவர் சுவாமிநாதன் தலைமையில் புதுச்சேரி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு ஆதரவளித்த சுயேச்சை எம்.எல்.ஏக்களும் பிரதமரை சந்தித்தனர்.

Related Stories:

>