×

கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி..!!

பெர்ன்: கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே சுவிட்சர்லாந்து செல்ல பசுமை பாஸ் வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.



Tags : Swiss government ,Govshield , Govshield Vaccine, Government of Switzerland
× RELATED தைவான் மெட்ரோவில் மர்ம நபர் கத்திக்குத்து; 3 பேர் பலி