×

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் அம்முண்டியில் 11 செ.மீ., மழை பதிவு..!!

வேலூர்: தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் அம்முண்டியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வாலாஜா 9 செ.மீ., பள்ளிப்பட்டு 8 செ.மீ., ஆற்காடு 6 செ.மீ., சோளிங்கர், வானாமாதேவி தலா 5 செ.மீ., மழை பதிவானது. நாட்றாம்பள்ளி 4, வடபுதுப்பட்டு, காவேரிப்பாக்கம், ஆர்.கே.பேட்டை, காட்பாடி, வேங்கூர் தலா 3 செ.மீ., மழை பதிவானது.


Tags : Tamil Nadu ,Vallur district Ammundi , Tamil Nadu, Vellore District Ammundi, 11 cm, rainfall
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...