×

ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு..!!

டெல்லி: ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் டாக்டர் ரெட்டி ஆய்வகம் சோதனை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.


Tags : U.S. government ,Sputnik , Russian product, Sputnik light vaccine, United States government
× RELATED கொரோனா தடுப்பூசி சீரம் நிறுவனம் ரூ.52கோடி நன்கொடை..!!