×

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது..!!

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னை தொடங்கியது. சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு அரங்கில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.


Tags : Vijay , Actor Vijay, Beast film, shooting
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...