×

மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக 'அம்மாவின் மறு உருவமே சின்னம்மா'என்று போஸ்டர்

மதுரை: மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக மகளிர் அணி புறநகர் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அம்மாவின் மறு உருவமே சின்னம்மா என்ற வாசகத்துடன் திருப்பரங்குன்றம், செல்லூர் பகுதிகளில் சுஜாதா போஸ்டர் ஒட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Sasikala ,Madurai ,Chinnamma , Poster in support of Sasikala in Madurai saying 'Chinnamma is the reincarnation of mother'
× RELATED வீட்டிற்குள் பதுங்கியபோது மயக்க ஊசி...