×

சிறுவர்களுக்கு கோவாவாக்ஸ் தடுப்பூசியை செலுத்தி 2,3-ம் கட்ட பரிசோதனை.: ஒன்றிய அரசு எதிர்ப்பு

டெல்லி: சிறுவர்களுக்கு கோவாவாக்ஸ் தடுப்பூசியை செலுத்தி 2,3-ம் கட்ட பரிசோதனை செய்ய ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீரம் நிறுவனம் சிறுவர்களுக்கு 2,3-ம் கட்டமாக தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி கோரியிருந்தது.


Tags : Anti-EU Government , Phase 2 and 3 of the Goa vaccine vaccine test: anti-government
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...