×

நாகலாந்து ஆயுதப்படை சட்டம்: மேலும் 6 மாதங்கள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: நாகலாந்து ஆயுதப்படைச் சட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாகலாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பதற்றமானவை என பிரகடனம் செய்த மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை கடந்தாண்டு  டிச. 31ஆம் தேதி அமல்படுத்தியது.

Tags : Union Home Ministry , Nagaland Armed Forces Act: Order extended by the Union Home Ministry for another 6 months
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...