×

தமிழ்நாட்டுக்கு 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.: டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: தமிழ்நாட்டுக்கு 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.  ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையில் வெளிப்படைத் தன்மையில்லை. ரூ.20,000 கோடிக்கு நாடாளுமன்ற புதிய வளாகம் காட்டும் ஒன்றிய அரசு, அந்த பணத்தை தடுப்பூசிக்கு செலவிடலாமே என்று அவர் கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,Palu , Tamil Nadu needs 12 crore dose of vaccines: Interview with DR Balu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...