மேற்கு வங்கம் குறித்து பொய்களை பரப்ப ஊடகங்களுக்கு பாஜக கட்டளையிடுகிறது.: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கம் குறித்து தவறான தகவலை வெளியிடுமாறு தேசிய ஊடகங்களுக்கு பாஜக கட்டளையிடுகிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் ஆட்டம் என்று உறுதியாக கூறுவேன். மேலும் போலி கொரோனா தடுப்பூசி ஊழல் குறித்து மேற்கு வங்க அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>