எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையன் வீரேந்திர ராவத்தை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை: எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையன் வீரேந்திர ராவத்தை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போலீசார் 7 நாள் கேட்ட நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் 4 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. 

Related Stories:

More