சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதனை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதனை ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ளார். கல்விப்பணியில் 39 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஜெகன்நாதன் 3 ஆண்டுகள் துணைவேந்தராக நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. 

Related Stories:

>