கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீராங்கள் மிதாலிராஜ், அஸ்வின் பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ

மும்பை: ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கும் கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், பும்ரா,ஷிகர் தவானுக்கு அர்ஜீனா விருது வழங்க பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

Related Stories:

More