ஹூண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம்: இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஹூண்டாயின் ALCAZAR  காரை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.

Related Stories:

>