தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு பதவியேற்றார்

சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு பதவியேற்றார். தமிழ்நாட்டின் 30-வது சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்.  டிஜிபி திரிபாதியின் பதிவிக்காலம் நிறைவடைவதை அடுத்து சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்.

Related Stories:

>