×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் இடதுசாரி கட்சிகள், விடுதலை  சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.


Tags : Chennai ,Mahara , Thirumavalavan-led protest in Chennai against petrol and diesel price hike
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...