×

தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  மஞ்சள் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக், கார், படகு உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags : Sri Lanka ,Amathudi , 2,500 kg of yellow bundles seized near Thoothukudi
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை அனுப்பியவர் இலங்கையில் கைது