×

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு மரியாதை செலுத்தியுள்ளார். நினைவு இல்லத்தியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து புகைப்படங்களை பார்வையிட்டார். முதலமைச்சரான பிறகு முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.


Tags : Anna Memorial House ,Ganjipuram ,BC ,Q. ,Stalin , Chief Minister MK Stalin visited the Anna Memorial House in Kanchipuram
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...