தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பட்டினமருதூரில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 85 மூட்டை விராலி மஞ்சள், ஒரு படகு, வேன் மற்றும் 5 இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>