×

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  2 நாட்களிலேயே விசாரணை மு்டிந்த நிலையில்  மீண்டும் புழல் சிறையில் சிவசங்கர் பாபா அடைக்கப்பட்டார்.


Tags : Shivasankar Baba , Shivshankar Baba arrested in sex case remanded in Pulhal jail
× RELATED சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர்...