யூரோ கோப்பை கால்பந்து தொடர்: இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

சென்னை: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் லண்டனில் நடந்த நாக் அவுட் போட்டியில் ஜெர்மனியை இங்கிலாந்து வீழ்த்தியது. இங்கிலாந்து  அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.  மமற்றொரு நாக்அவுட் போட்டியில் உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories:

>