பாரத் பயோடெக்கிடம் கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் செய்வதை பிரேசில் தற்காலிகமாக நிறுத்தம்

பிரேசிலியா : பாரத் பயோடெக்கிடம் கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் செய்வதை பிரேசில் தற்காலிகமாக நிறுத்தியது.  2 கோடி கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்கான ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் விதிகளை மீறியதால் கோவாக்சின் கொள்முதல் நிறுத்தப்பட்டதாக பிரேசில் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>