லட்சத்தீவு விவகாரத்தை சினிமாவாக இயக்குவேன்: நடிகை ஆயிஷா சுல்தானா அறிவிப்பு

திருவனந்தபுரம்: லட்சத்தீவு போலீசார் தொடர்ந்த தேசத்துரோக வழக்கில்,  ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள உயர் நீதிமன்றம், முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் ஆயிஷா சுல்தானா அளித்த பேட்டி: லட்சத்தீவு விவகாரத்தில் எனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களை வைத்து ஒரு படம் இயக்க தீர்மானித்துள்ளேன். படம் வெளியான பிறகுதான் எனது கஷ்டங்கள் அனைவருக்கும் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>